உண்மையான குணத்தை நாம் அறியவே
குருகுலத்தில் பாடம் நடந்துகொண்டிருந்தது. “யாருக்காவது ஏதேனும் சந்தேகங்கள்இருந்தால் கேட்கலாம்” என்கிறார் குரு. ஒருமாணவன் உடனே எழுந்து, “குருவே…அனைத்து அறிந்த இறைவன் நம்மைசோதிப்பது ஏன்? சோதனைகளை சந்திக்காமல்,கஷ ்டங்களை சந்திக்காமல் அவன் அருளைபெறவே முடியாதா?” என்று கேட்க்கிறான். “நல்ல கேள்வி. இதற்கு உனக்கு நாளை பதில்அளிக்கிறேன்” என்று கூறுகிறார் குரு. மறுநாள் மாணவர்கள் ஆவலுடன் வகுப்புக்குவருகிறார்கள். மாணவர் களுக்கு முன்னாள் இரண்டு மண்ணால்செய்யப்பட்ட ஜாடிகள் இருக்கின்றன. இரண்டும்பார்க்க ஒரே மாதிரி இருந்தன. “இங்கே இருப்பது என்ன? இவற்றில் ஏதாவதுவேறுபாடு தெரிகிறதா?” மாணவர்களைகேட்கி றார். மாணவர்கள் ஒரு கணம் கழித்து “இரண்டுஜாடிகளும் ஒரே இடத்தில் தயார்செய்யப்பட்டவை தான். ஒரே கொள்ளளவுகொண்டவை தான். ”“இவற்றில் ஏதாவது வேறுபாடு தெரிகிறதா?”மாணவர்களை கேட்கிறார். “தெரியவில்லை”“ஆனால் இரண்டிற்கும் ஒரு பெரியவித்தியாசம் உள்ளது. ”மாணவர்களுக்கு எதிரே முதல் ஜாடியை கீழேதள்ளி கவிழ்த்தார். அதிலிருந்து தேன் வெளியேவந்தது. மற்றொரு ஜாடியை கவிழ்த்தார்அதில ிருந்து சாக்கடை நீர் வெளியே வந்தது. “ஜாடியை நான் கீழே தள்ளியவு...