வயதின் பெயர்கள்
🪭🪭🪭🕊️🪭🪭🪭 1. பீம சாந்தி = 55ஆவது வயது ஆரம்பம். 2. உக்ரரத சாந்தி = 60ஆவது வயது ஆரம்பம், 3. ஷஷ்டியப்த பூர்த்தி சாந்தி = 61ஆவது வயது ஆரம்பம். 4. பீமரத சாந்தி = 70ஆவது வயது ஆரம்பம். 5. ரத சாந்தி = 72ஆவது வயது ஆரம்பம். 6. விஜய சாந்தி = 78ஆவது வயது ஆரம்பம். 7. சதாபிஷேகம் = 80 வருஷம் 8 மாதம் முடிந்து உத்தராயண சுக்லபக்ஷம் நல்லநாளில். 8. ப்ரபௌத்ர ஜனன சாந்தி (கனகாபிஷேகம்) = பௌத்ரனுக்கு புத்ரன் பிறந்தால். 9. ம்ருத்யுஞ்ஜய சாந்தி = 85ஆவது முதல் 90க்குள். 10. பூர்ணாபிஷேகம் = 100ஆவது வயது. ⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️